திருக்குறள்

பு

  1. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  2. புத்திமான் பலவான்.
  3. புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  4. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற