திருக்குறள்

கவிதை - ஓடுகாலி

நானூறு
பேர்களின் வாழ்த்து இன்றி
நான்கு பேர்களின்
சாட்சியோடு
மணமுடித்துக்
கொண்டவளுக்கு
ஊர் வழங்கிய பட்டம்
"ஓடு காலி"

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற