திருக்குறள்

நெ

  1. நெய் முந்தியோ திரி முந்தியோ.
  2. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  3. நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  4. நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற