திருக்குறள்

  1. சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
  2. சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
  3. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  4. சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  5. சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  6. சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
  7. சர்க்கரை என்றால் தித்திக்குமா?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற