திருக்குறள்

  1. ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  2. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  3. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  4. ஈர நாவிற்கு எலும்பில்லை.
  5. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற