திருக்குறள்

அன்பு காதலிக்கு


நான் இறந்து விட்டால்

உன் கண்களில் கண்ணீர் வருமா

என்று என்னால் காண இயலாது...

ஆனால்

உன் கண்களில்

கண்ணீரைக் காண நேர்ந்தால்

என்னுயிர் இருக்காது..


பிரிவுடன் பிரியா,

உன் மீரா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற