திருக்குறள்

எது சிறந்தது ?

சோசலிசம்: உங்களிடம் உள்ள இரண்டு மாடுகளில் ஒன்றைப் பிடுங்கி பக்கத்து விட்டுக்காரரிடம் கொடுப்பது.

கம்யூனிசம்: உங்களிடம் உள்ள இரண்டு மாடுகளை அரசு பறித்துக்கொண்டு உங்களுக்கு பால் தருவது!

பாசிசம்: இரண்டு மாடுகளையும் பிடுங்கிக்கொண்டு பாலை உங்களுக்கே அதிக விலைக்கு விற்பது.

நாசிசம்: இரு மாடுகளையும் எடுத்துக் கொண்டு உங்களை சுட்டுக் கொன்றுவிடுவது.

காப்பிடலிசம்: இரண்டு மாடுகளில் ஒன்றை மட்டும் விற்று விட்டு அந்த பணத்த்ில் ஒரு காளையை வாங்குவது.

அதிகாரவர்கம்: இருமாடுகளையும் அரசு எடுத்துக்கொண்டு ஒன்றைத் தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டு இன்னொரு மாட்டிடம் அத்தனை பாலையும் கறந்து, அதை அப்படியே சாக்கடையில் கொட்டுவது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற