மார்க்ஸ் வாக்குமூலம்
பிடித்த குணம் : எளிமை
உங்களது முக்கிய குணாதிசியம் : குறிக்கோளில்விடாப்பிடித்தன்மை
மகிழ்ச்சி : போராடுவது
வருத்தம் : சரணடைவது
மன்னிக்கும் தவறு : ஏமாறுவது
மன்னிக்க முடியாத தவறு : அடிமைத்தனம்
பிடித்தமான பொழுது போக்கு : புத்தகப் புழுவாக இருப்பது
பிடித்த கவிஞ்சர்கள் : ஷேக்ஸ்பியர், கோதே, ஆஷ்லச்
பிடித்த கட்டுரையாளர் : டைட்ரோட்
பிடித்த கதாநாயகன் : ஸ்ப்பார்ட்டகஸ், கெபலர்
பிடித்த கதாநாயகி : கிரெட்ஸ்சன்
பிடித்த நிறம் : சிவப்பு
பிடித்த பெயர் : லாவ்ரா, ஜென்னி
பிடித்த உணவு : மீன்
பிடித்த மலர் : டாஅக்னே ( புகழ்பெற்ற ஐரோப்பிய மலர்
பிடித்த முழக்கம் : “ஓவ்வொன்றையும் சந்தேகப்படு”