இரா. சிந்தன் என்ற இளம் கவிஞன் வெளியிட்ட நானாகவே... என்ற புத்தகத்தில் இருந்து இரா. சிந்தன் என்ற இளம் கவிஞன் வெளியிட்ட நானாகவே... என்ற புத்தகத்தில் இருந்து
வாழ்க்கை கடலுக்குள்
உயிர்த்துளியாய் விழுந்தோம்
அழகு மீன்களை
முத்துக்களை
காலைச் சூரியனை
நினைத்துக் கொண்டே..
ஆனால்
கால ஓட்டத்தில்
சாக்கடையாய்ப்
போனோம்
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற