திருக்குறள்

கவிதை - அடம் பிடிக்கிறதே…..

தொலைபேசியில்

நீ எனக்குத்தானே ” குட்நைட்” சொன்னாய்.

ஆனால் அந்த இரவோ

அதைத்தான் நீ “நல்ல இரவு” என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே…


—கவிஞர் தபுசங்கர்…..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற