திருக்குறள்

கவிதை - கடவுள்

கல்லாகிப் போன
கடவுள்களே....
நீங்கள்
காலத்தின் கோலமா....
இல்லை
கற்பனையின் உருவமா...

நீ இன்றி அணுவும்
அசையாது
என்றால் நீயும்
விலையாகி போவது
ஏனோ ???

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற