திருக்குறள்

கே

  1. கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  2. கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
  3. கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  4. கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற