- தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
- தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
- தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
- தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
- தானத்தில் சிறந்தது நிதானம்
- தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்