திருக்குறள்

நீ

  1. நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  2. நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  3. நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  4. நீர் மேல் எழுத்து போல்.
  5. நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  6. நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற