திருக்குறள்

நி

  1. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  2. நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  3. நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  4. நித்திரை சுகம் அறியாது.
  5. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  6. நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
  7. நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற