திருக்குறள்

  1. ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  2. ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
  3. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  4. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  5. ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
  6. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  7. ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
  8. ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
  9. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  10. ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  11. ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  12. ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  13. ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற