- நா அசைய நாடு அசையும்.
- நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
- நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
- நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
- நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
- நாய் இருக்கிற சண்டை உண்டு.
- நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
- நாய் விற்ற காசு குரைக்குமா?
- நாலாறு கூடினால் பாலாறு.
- நாள் செய்வது நல்லார் செய்யார்.
- நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.