- ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
- ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? (சிறிய வயதில் தான், நன்கு கற்க முடியும்)
- ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
- ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
- ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.