திருக்குறள்

கவிதை - நாங்கள்

கதர்ச் சட்டை
அணிபவன் - காங்கிரஸ்வாதியாம்
கருப்பு சிவப்பு
அணிபவன் கழகவாதியாம்
சிவப்பு சட்டை
அணிபவன் கம்யூனிசவாதியாம்
ஆனால்
சட்டையே இல்லாத
நாங்கள் ????

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற