திருக்குறள்

வி

  1. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  2. விதி எப்படியோ மதி அப்படி.
  3. வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  4. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  5. விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  6. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  7. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  8. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  9. விளையும் பயிர் முளையிலே தெரியும்.வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற