திருக்குறள்

பெ, பே

  1. பெண் என்றால் பேயும் இரங்கும்.
  2. பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  3. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  4. பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  5. பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  6. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  7. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  8. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
  9. பேசப் பேச மாசு அறும்.
  10. பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  11. பேராசை பெருநட்டம்.
  12. பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற