திருக்குறள்

சோ

  1. சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  2. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
  3. சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற