ஜெபிக்கும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்கள் சிறந்தது... - அன்னை தெரெஸா
திருக்குறள்
'இல்லாத வெளிச்சம்'
உலகம் ஒரு நிழல்
நானுமொரு நிழல்
தென்னை ஒரு நிழல்
வெளிச்சத்தின் மறுபக்கத்தில்
நிழலுடன் நிழலாக
வடிவங்கள்
காற்றின் காலடி
சப்தங்களுடன்
தென்னை சிலிர்க்கிறது
விரிந்த இரவின் மேல்
ஒற்றை நிலவு
எதிர்பாராத மின்வெட்டு
மனதில் உரிமையற்ற ஏக்கம்