திருக்குறள்

பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பு

  1. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  2. புத்திமான் பலவான்.
  3. புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  4. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.