திருக்குறள்

ஓடுகாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓடுகாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவிதை - ஓடுகாலி

நானூறு
பேர்களின் வாழ்த்து இன்றி
நான்கு பேர்களின்
சாட்சியோடு
மணமுடித்துக்
கொண்டவளுக்கு
ஊர் வழங்கிய பட்டம்
"ஓடு காலி"