திருக்குறள்

ஈ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஈ

  1. ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  2. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  3. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  4. ஈர நாவிற்கு எலும்பில்லை.
  5. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.