திருக்குறள்

நெ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நெ

  1. நெய் முந்தியோ திரி முந்தியோ.
  2. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  3. நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  4. நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.