திருக்குறள்

கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூ

  1. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  2. கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  3. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  4. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  5. கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.